தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் பல்வேறு தமிழ் போட்டிகளை மாவட்ட, மாநில அளவில் நடத்தி ரொக்கப்பரிசுகள் வழங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22 அன்று மாநில அளவில் மேடைப்பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல் ஆகியவற்றில் இறுதிச் சுற்று போட்டிகள் மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நடத்தப்பட்டன. நாகை மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற பொறையார் பள்ளி மாணவி இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்ட்டார். சர்மிளா காடஸ் மேல்நிலைப்பள்ளியிலிருந்து சென்ற பிரீத்தி என்கிற அம்மாணவி…
Read Moreதமிழ் வளர்ச்சித் துறை ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்லூரிகளிடையே மொழித் திறனை வளர்க்கும் நோக்கில், மேடைப்பேச்சு, கட்டுரை ரூ கவிதைகள் எழுதுதல் ஆகிய போட்டிகளை நடத்தி பரிசளித்து வருகிறது. பங்கேற்பவர்களின் சுய திறன் வெளிப்படும் வகையில் போட்டி துவங்கும் முன் மட்டுமே தலைப்புகள் தருவது இப்போட்டிகளின் சிறப்பம்சம் ஆகும். நாகை மாவட்டத்திற்கான இப்போட்டிகள் நாகை நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிரீத்தி என்கிற 12 ம் வகுப்பு மாணவி கட்டுரைப் போட்டியில்…
Read More