குழந்தைக்கு கல்வி புகட்டுவதில் பெற்றோர்களை விட பெருமத்திற்குவர்கள் கல்விப் பணியாற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உயிர் மட்டுமே கொடுக்கிறார்கள். வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து வாழும் கலையை கற்றுக்கொடுப்பது கல்விக் கூடங்கள்.